சத்து நிறைந்த எள் லட்டு

தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – அரை கிலோ வெல்லம் -அரை கிலோ நெய் – 2 டேபிள்ஸ்பூன் பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன் செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது. வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும். பின்பு நெய் ஊற்றி … Continue reading சத்து நிறைந்த எள் லட்டு